7 உலக வர்த்தக மையம்
7 உலக வர்த்தக மையம் செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் 2001ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடம். அதிகமான பாதுகாப்பு வசதிகளோடு இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட கான்க்ரீட் தூண்கள், தீயில் எரியாத இரும்புத்தூண்கள், அகலமான நடைப்பாதைகள் போன்ற வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கட்டப்பட்டுள்ளது.
Read article